TRS – Pure Gram Flour (Besan Flour) | கடலை மாவு | 2kg

£4.99

Add to Wishlist
Add to Wishlist
Category:
Compare

Description

EN : This flour consists of 100% ground chickpeas that have been carefully processed. Chickpea flour is ideal for preparing onion bhajias, Pakistani potato and vegetable dumplings, as well as for many Indian sweets. Chickpea flour is also one of the basic ingredients for original Pakistani bread, which is a very popular accompaniment to meat and lentil dishes and is often eaten as a substitute for rice.

TA : கடலை மாவு என்பது கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நாடுகளான இந்தியா, வங்காளதேசம், பர்மா, நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உணவில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை கடலைப்பருப்பிலிருந்தோ அல்லது வறுத்த பருப்பிலிருந்தோ கடலை மாவு தயாரிக்கப்படுகிறது. இதை தயிர் அல்லது நீரில் கரைத்து ஒரு பசைபோல் ஆக்கி பின் அதை முகப்பொலிவு மருந்தாகவும் இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். சரியளவு தண்ணீர் சேர்த்து அந்த கலவையை முட்டைக்கு பதிலாகவும் வேகன் உணவு முறையில் பயன்படுத்துகிறார்கள். கடலை மாவு அதிக மாவுச்சத்து கொண்டது, மற்ற மாவுகளை விட அதிக நார்ச்சத்தும் கொண்ட பொருள்

#kadalaima #kadalaimavu #maa #maavu #gramm mehl #Farine de Gram #kondaikadalai #kadalai

Additional information

Weight 2 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “TRS – Pure Gram Flour (Besan Flour) | கடலை மாவு | 2kg”

Your email address will not be published. Required fields are marked *

Vendor Information

×
×

Cart