Jaggery Powder – White | வெல்லத்தூள் | 500g

£2.79

Add to Wishlist
Add to Wishlist
Category:
Compare

Description

EN : Jaggery Powder is used as an ingredient in both sweet and savory dishes. Jaggery is a traditional non-centrifugal cane sugar consumed in Asia, Africa and some south-american countries and can vary from golden brown to dark brown in colour.

TA : கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் சத்துகள் அழிக்கப்படுவதில்லை என்பதால் இது ஆரோக்கியமானது என்கிறார்கள் முன்னோர்கள். கரும்புச்சாறின் கசடுகள் நீங்க வடிகட்டி அதை பல மணி நேரம் சுண்டவைத்து அதிலிருக்கும் கசடுகளும் நீக்கப்பட்டு பெரிய அச்சுகளில் ஊற்றி கெட்டியானதும் அவை வெல்லமாக / சர்க்கரையாக வருகிறது. பின் அவற்றை இடிப்பதன் மூலம் சர்க்கரை தூள் / வெல்லத்தூள் பெறப்படுகிறது.

#sarkarai #sakkarai #brawn sugar #vellam #Rohrzucker #jagré #pongal

Additional information

Weight 0.500 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jaggery Powder – White | வெல்லத்தூள் | 500g”

Your email address will not be published. Required fields are marked *

Vendor Information

×
×

Cart